தமிழிசை பற்றி பேஸ்புக்கில் அவதூறு.. விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி கைது
சென்னை: தமிழிசை பற்றி முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்ட புகாரில் கடலூர் விசிக செய்தி தொடர்பாளர் வினோத்குமார் கைது செய்யப்பட்டார்.
மெர்சல் திரைப்பட விவகாரம் தொடர்பாக கருத்து கூறிய தமிழிசையை பற்றி பல நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கேலி செய்து வருகிறார்கள். சிலர் அத்துமீறி சென்றதால் தமிழிசை சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சமீபத்தில் கரூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தின்போது ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பாஜக-விசிக நடுவே மோதல் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு நிலைமையை சரி செய்தனர்.
இந்த நிலையில், தமிழிசை பற்றி பேஸ்புக்கில் அவதூறாக கருத்துக்களை தெரிவித்ததாக கடலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வினோத்குமார் மீது புகார் எழுந்தது. இதை விசாரித்த காவல்துறையினர் புகாரில் உண்மை இருப்பதாக தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்தனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications