விபத்தில் சிக்கிய மூதாட்டிகள்... உயிரை காத்த வேடசந்தூர் எம்.எல்.ஏ டாக்டர் பரமசிவம்
திண்டுக்கல்: திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரண்டு மூதாட்டிகளை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளார் வேடசந்தூர் எம்.எல்.ஏ விபிபி பரமசிவம்.

வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டியில் திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் கார் மோதி அன்னமுத்து, ஆரோக்கியம்மாள் ஆகிய இரு மூதாட்டிகள் சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை அப்போது அவ்வழியே வந்த வேடசந்தூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் திரு வி.பி.பி.பரமசிவம் காயம்பட்டு உயிருக்கு போராடியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்சு மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

அரசு மருத்துவமனையில் மூதாட்டிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்சமயம் அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.எல்.ஏவின் மனிதநேயம் மிக்க செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications