தலித் மக்களை இழிவுபடுத்தினால் கடுமையான தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தம்- கி.வீரமணி வரவேற்பு
சென்னை: தாழ்த்தப்பட்ட இன மக்களை இழிவுபடுத்தினால், கடுமையான தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது. இந்தத் தொடரில் பல முக்கிய மசோதாக்களை விவாதித்து நிறைவேற்ற முடியவில்லை. இதில் தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு கடுமையான தண்டனை தரும் வகையில் பழைய சட்டத்தைத் திருத்த வேண்டிய மசோதாவும் நிறைவேறாத நிலையில் இருந்தது. பிறகு, மாநிலங்களவையில் இந்த மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது போன்ற கடுமையான சட்டங்களை நிறைவேற்றினால் மட்டும் போதாது. அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தி மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் கொடுமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த மசோதா நிறைவேற காரணமாக இருந்த ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள் என்று வீரமணி கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications