20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலைக்குக் கண்டனம்... வேலூரில் கைதி உண்ணாவிரதம்!
Subscribe to Oneindia Tamil
வேலூர்: தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வேலூர் சிறையில் கைதி உண்ணாவிரதம் இருந்து வரும் சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையை சேர்ந்தவர் கண்ணபிரான். இவர் கொலை வழக்கு ஒன்றில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர், ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் நீதி விசாரணை தேவை எனவும், இந்த பிரச்னை தீர்க்கப்படும் வரை உண்ணாவிரதம் தொடரும் எனவும் அறிவித்துள்ளார்.
தான் உண்ணாவிரதம் இருப்பது குறித்த கடிதத்தை ஏற்கனவே சிறை அதிகாரிகளிடம் கண்ணபிரான் வழங்கி உள்ளார் என கூறப்படுகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications