கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும்.. வானிலை மையம்
Recommended Video

சென்னை: அடுத்த இரண்டு நாட்கள் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மிக கனமழை வெளுத்து வருகிறது.

குறிப்பாக நேற்றைய தினம் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 100 ஆண்டு இல்லாத அளவாக ஒரு நாளில் 82 செ.மீ மழை பெய்தது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சில நாள்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் இன்று செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், " அடுத்த 2 நாள்கள் உள்மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உளளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 10ம் தேதி) அதீத கனமழை பெய்யும். காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் தென்மேற்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம்" என்றார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications