பல தற்கொலை போராட்டங்கள் நடைபெறும்... முன்பே பேஸ்புக்கில் போட்ட விக்னேஷ்!
சென்னை: காவிரி உரிமை மீட்பு பேரணியில் தீக்குளித்த நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நிர்வாகி விக்னேஷ், நேற்று முன்தினமே தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 'தற்கொலை போராட்டம்' நடைபெற வாய்ப்புள்ளது என பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 'காவிரி மீட்பு உரிமை' பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் திடீரென தீக்குளித்தார்.

இதில் அதிர்ச்சி அடைந்த நாம் தமிழர் நிர்வாகிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.
இதனிடையே விக்னேஷ் நேற்று முன்தினம் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், நாளை நடைபெறும் பேரணியில் பல தற்கொலை(தற்கொடை) போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஊடகங்கள் தங்கள் TRP rate ஐ உயர்த்திக்கொள்ள பேரணியை நேரலையாக ஒளிபரப்ப வேண்டுகிறேன். அப்போவது மானதமிழ் இனம் கொதித்து எலட்டும் (எழட்டும்) .மாணவர் போராட்டம் இம்மண்ணில் வெடிக்கட்டும்.

என்று பதிவிட்டிருக்கிறார். இதனை முன்னரே கவனித்திருந்தால் இத்தீக்குளிப்பு முயற்சியை தடுத்திருக்க முடியும் என்கின்றனர் நாம் தமிழர் நிர்வாகிகள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications