2 வருடங்களுக்குள் சாலை விபத்துகளைப் பாதியாகக் குறைக்க இலக்கு.. விஜய பாஸ்கர் பேட்டி
தமிழ்நாட்டில் 2020 க்குள் சாலை விபத்துகளை பாதியாகக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை வருகிற 2020 ஆம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க இலக்காக கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.பாஸ்கர், தமிழகத்தில் சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும், அவர் சாலை பாதுகாப்பு விதிகளை மாணவர்களுக்கு ஆரம்ப நிலையில் இருந்தே கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளைக் குறைப்பது பற்றி பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், "வருகிற 2020 ஆம் ஆண்டுக்குள் விபத்துகளை பாதியாகக் குறைக்க இலக்காக கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications