குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்கு சென்ற விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil

தேமுதிக கடந்த 2004ம் ஆண்டு துவங்கப்பட்டது. கட்சி தற்போது 9வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த 9வது ஆண்டு கொண்டாட்டம்
இன்று மாலை தூத்துக்குடியில் நடக்கிறது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா, மகன்கள் மற்றும் மைத்துனர் சுதீஷ், குடும்பத்தாருடன் நேற்று திருப்பதி
ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இது குறித்து தேமுதிக மூத்த நிர்வாகி கூறுகையில்,
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதாலேயே விஜயகாந்த் திருப்பதி கோவிலுக்கு சென்றார். சுதீஷ் தனது பிறந்தநாளையொட்டி சாமி கும்பிட
விஜயகாந்துடன் சென்றார். மற்றபடி கோவிலுக்கு சென்றதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications