புகாரை பதிவு செய்ய செல்போன் கேட்கும் காவல்துறையை ஜெயலலிதா வாழ்த்துகிறார்.. விஜயகாந்த் விளாசல்
சென்னை: தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் போது விஜயகாந்த் பேசியதாவது:
நாட்டு நிலைமை எப்படி இருக்கிறது? பெண் முதல்வராக இருக்கும் ஒரு மாநிலத்தில் சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளியை போலீசார் பிடித்துள்ளனர். அதுவும் கோர்ட் நெருக்கடியால் பிடித்தனர்.

இந்த கைது நடவடிக்கைக்காக போலீசாருக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தீர்களா, விஷ்ணு பிரியா கொலை வழக்கில் கைது நடவடிக்கை எடுக்கவில்லை, வினுப்பிரியா என்ற பெண்ணை தவறாக சித்தரித்த வழக்கில் நடவடிக்கை எடுக்க கூட செல்போனை லஞ்சம் பெற்றுள்ளது காவல்துறை. இது நாடா? இல்ல எங்கே இருக்கோம் என எனக்கு தெரியவில்லை.
தெய்வம் நிச்சயம் உங்களை தண்டிக்கும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications