ஜெயலலிதா தமிழ்நாட்டிலேயே வைத்திருக்க எனக்கு ஓட்டுப் போடுங்க… தயாநிதி மாறன்
சென்னை: உங்கள் வாக்குகளை எனக்கு போடுங்கள்... அம்மாவை தமிழ்நாட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன் கூறியுள்ளார்.
திமுக வேட்பாள தயாநிதிமாறன் தனது மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாகச்சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் தயாநிதி மாறன் தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையும், மத்திய அமைச்சராக இருந்த போது நிறைவேற்றிய திட்டங்களையும் பட்டியலிட்டு பேசினார்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
அவர் கூறும்போது, ‘‘சென்னை மாநகரில் குடிநீர் பற்றாக்குறையை தீர்த்தவர் கலைஞர்தான். ஆயிரம் கோடி ரூபாயில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். மின் தட்டுப்பாட்டையும் நீக்கினார் என்றார்.
மின்வெட்டுப் பிரச்சினை
இன்று மக்கள் மின்வெட்டு உள்பட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி அல்லல்படுகிறார்கள். இதில் இருந்து மீள உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார்.
தமிழ்நாட்டில் அம்மா
சாலையோரங்களில் நின்றிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்த தயாநிதிமாறன், அதிமுகவினர், அவர்களின் தலைவியை வருங்கால பிரதமர், நாட்டின் பிரதமராகப் போகிறவர் என்று சொல்லி வாக்கு கேட்கின்றனர். ஆனால் நீங்கள் திமுகவிற்கே வாக்களியுங்கள். அந்த அம்மாவை தமிழ்நாட்டிலேயே தங்க வைத்துவிடுங்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications