காதலர்களுக்கு தொல்லை கொடுத்தால் கடும் நடவடிக்கை: கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை
காதலர்களுக்கு தொல்லை கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: காதலர்கள் மீதோ அல்லது ஆதரவு அமைப்புகள் மீது தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் தங்கள் அன்பை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். இதையொட்டி காதலர்கள் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் வகையில் பரிசு பொருட்களை ஒருவருக்கு ஒருவர் வழங்குவது வழக்கம்.

காதலர் தினத்தை கொண்டாட காதலர்கள் கடற்கரை, பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்கள், திரையரங்குகளின் முன் பூங்கொத்துடன் ஒன்று கூடுவார்கள். ஆனால், இது மேல்நாட்டு கலாசாரம் என கூறி சில அமைப்புகள் காதலர் தினத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.
இதனால் காதலர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக சென்னை மெரினா கடற்கரை, வணிக வளாகங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், கோயில்கள், சர்ச், பொது இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காதலர்கள் மீதோ அல்லது ஆதரவு அமைப்புகள் மீது தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications