பழைய வீடியோதான் பாஸ்.. ஆனாலும் மறுபடியும் பீல் பண்ணலாம்.. தப்பே இல்லை!
சென்னை: பிறந்த பச்சிளம் குழந்தை தாயை விட்டு வரமாட்டேன் என அவரது முகத்தை பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளது. இந்த வீடியோ முன்பும் கூட பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் ஒரு பச்சிளம் குழந்தையின் வீடியோ மிகவும் பிரபலமாகியுள்ளது. அந்த வீடியோவை பார்ப்பவர்கள் அனைவரும் என்ன ஒரு பாசக்கார குழந்தை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது.
வீடியோவின் விவரம்,
பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. நர்ஸ் ஒருவர் குழந்தையை சுத்தம் செய்ய தூக்கிச் செல்ல முயன்றால் அது தனது பிஞ்சுக் கரங்களால் தாயின் முகத்தை பிடித்துக் கொண்டு வர மாட்டேன் என அடம்பிடிக்கிறது. அதையும் மீறி நர்ஸ் குழந்தையை தூக்கியபோது அது அழத் துவங்கிவிட்டது. மீண்டும் தாயின் முகத்தின் அருகில் கொண்டு சென்ற உடன் அழுகையை நிறுத்திவிட்டு அமைதியாகிவிட்டது.
இந்நிலையில் மயக்கத்தில் இருந்த தாய் லேசாக கண் விழித்து தனது குழந்தையிடம் பேசுகிறார்.
இந்த வீடியோ முன்பும் கூட சமூகவலைதளங்களில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மீண்டும் பலர் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications