தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவோம்.. பொன்.ராதாகிருஷ்ணன் அடாவடி!
திருச்சி: தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியே தீருவோம் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றி விட்டது என அவர் கூறினார்.

பாரதிய ஜனதா ஆட்சி தமிழகத்தில் அமைந்தே தீரும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் ஆட்சியை கலைத்து விட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வருவதில்லை என்றும் அவர் கூறினார்.
எந்த மாநில அரசையும் கலைக்கும் திட்டம் பாஜகவுக்கு கிடையாது என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியே தீரும் என திட்டவட்டமாக கூறினார்.
மேலும் கருணாநிதியை ஏமாற்றுவதற்காக ஸ்டாலின் வைரவிழா நடத்துகிறார் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழக அரசு நடவடிக்கை கல்வித்துறையில் சிறப்பாக உள்ளது என்று கூறிய அவர் அதே நேரத்தில் வண்டல் மண் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications