இந்த தேர்தலில் ரஜினிகாந்தின் தாக்கம் இருக்காது: இளங்கோவன்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் தாக்கம் இருக்காது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் வரும்போது எல்லாம் அரசியல் கட்சிகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவை எதிர்பார்ப்பதும், அவர் மவுனம் சாதிப்பதும் வழக்கமாகிவிட்டது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரஜினிகாந்த் சப்தமில்லாமல் தனது பட வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ரஜினிக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்ததை பாராட்டும் வகையில் அவருக்கு பிரமாண்டாமாக மாநாடு போன்று பாராட்டு விழா நடத்த ரசிகர்கள் முடிவு செய்து அவரை சந்திக்க சென்றனர்.

தேர்தல் நேரம்
தேர்தல் நேரத்தில் ரசிகர்கள் தன்னை சந்தித்தால் நிச்சயம் அரசியல் பற்றி பேசுவார்கள் என நினைத்து அவர் உடல்நிலையை காரணம் காட்டி அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.

மாநாடு போன்றா?
அரசியல் கட்சிகள் தேர்தலையொட்டி மாநாடு நடத்தி வரும் நிலையில் தனது ரசிகர்கள் பாராட்டு விழாவை மாநாடு போன்று நடத்தினால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என நினைத்து ரஜினி விழாவுக்கு அனுமதி அளிக்கவில்லை.

இளங்கோவன்
இந்த சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்தின் தாக்கம் எதுவும் இருக்காது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

முத்துகுமாரசாமி வழக்கு
வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமியின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றாவிட்டால் நீதிமன்றத்திற்கும் செல்வோம். முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக போலீசார் அனைத்து ஆதாரங்களையும் சமர்பிக்கவில்லை என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications