ஓ காட்.. கோல்டன் பே ரிசார்ட்ஸ் ஓனர் ஆட்சியமைக்க உரிமை கோருகிறாராமே.. வாட்ஸ்ஆப் அலப்பறை!
கோல்டன் பே ரிசார்ட்ஸ் உரிமையாளர் தன்னிடம் 130 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் ஆட்சியமைக்க உரிமை கோருவதாக ஜோக் ஒன்று வலம் வருகிறது.
சென்னை: சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட்ஸ் உரிமையாளர் ஆட்சியமைக்க உரிமை கோருவதாக வாட்ஸ்ஆப்பில் ஒரு "குபீர் சிரிப்பு" ஜோக் வைரலாக பரவி வருகிறது.
சசிகலாவின் அதிமுகவை வைத்து மக்கள் கடுமையாக "செய்து" வருகிறார்கள். யாராலும் ஏற்க முடியாத மாபெரும் "தலைவராக" மாறி விட்டார் சசிகலா. இந்த நிலையில் சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களை கூவத்தூர் என்ற இடத்தில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்ஸில் தங்க வைத்துள்ளனர் அதிமுகவின் சசிகலா ஆதரவாளர்கள்.

இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதை வைத்து ஒரு ஜோக் வாட்ஸ்ஆப்பில் வலம் வருகிறது. அதில், தன்னிடம் (அதாவது ரிசார்ட்ஸில்) 130 எம்.பிக்கள் இருப்பதால் கோல்டன் பே ரிசார்ட்ஸ் உரிமையாளர் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் என்று போட்டுள்ளனர்.
அடடே.. !
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications