பாரிவேந்தர் மீது புகார் கொடுத்தும் விசாரிக்காதது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை: மாயமான வேந்த மூவீஸ் மதன் குறித்து பச்சைமுத்து என்கிற பாரிவேந்தரிடம் ஏன் விசாரிக்கவில்லை என்று போலீசாருக்கு கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தற்கொலைக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தலைமறைவான மதன் பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. போலீசார் பல இடங்களில் தேடிப் பார்த்து அமைதியாகிவிட்டனர்.

மதனுடன் தொடர்பிலிருந்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அத்தனைப் பேரையும் போலீசார் விசாரித்துவிட்டனர். அவரை போலீசார் ரகசியமாக கைது செய்து வைத்துள்ளதாக சிலர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மதன் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, போலீசாருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதனுக்கும் பாரிவேந்தருக்குமான தொடர்பு பற்றித் தெளிவாகத் தெரிந்த பிறகும் ஏன் பாரிவேந்தரை போலீசார் விசாரிக்கவில்லை எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாரிவேந்தருக்குத்தான் மதன் இருக்குமிடம் பற்றி தெரியும் என அவரது தாயார் தங்கம் திட்டவட்டமாக கூறியுள்ளார். தங்கள் குடும்ப விழாக்களில் பாரிவேந்தர் பங்கேற்றது பற்றிய புகைப்படங்களையும் தங்கம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications