பெரியார் பற்றி அவதூறு பேசிய எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன்? திருமாவளவன்
பெரியார் பற்றி அவதூறு பேசிய எச் ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன்? -வீடியோ
திருச்சி: பெரியார் பற்றி அவதூறு பேசிய எச் ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி விவகாரத்தில் எம்.பிக்கள் ராஜினாமா செய்வது மத்திய அரசுக்கு நெருக்கடியாக மாறும் என்று அவர் கூறினார்.

பெரியார் பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜா மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பிக்களின் போராட்டம் கண்துடைப்பாக இருக்கிறது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான வைகோவின் நடைபயணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
More From
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications