கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன்: அழகிரி பேட்டியால் பரபரப்பு
சென்னை: கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.க. அழகிரியின் பேரனின் முதலாவது பிறந்த நாள் சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற அழகிரி, கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம், கருணாநிதி உடல்நிலை நன்றாக இருக்கிறது என்றார். பின்னர் சென்னை விமான நிலையத்திலும் செய்தியாளர்களை சந்தித்தார் அழகிரி.
இச்சந்திப்பின் போது நீங்கள் மீண்டும் திமுகவில் இணைவீர்களா? என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி முடிப்பதற்குள், கருணாநிதி அழைத்தால் திமுகவில் சேருவேன் என வேகமாக பதிலளித்தார் அழகிரி. அவரது இந்த பேட்டியால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அழகிரி. அதன் பின் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தாலும் ஸ்டாலினை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications