ஸ்டாலின் தான் தமிழகத்தின் முதல்வராவார்.. நிதீஷ்குமார் ஆருடம்!
சென்னை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராகி மதுவிலக்கை கொண்டு வருவார் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பீகார் முதல்வர் நிதீஷ்குமார், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். வலுவான கட்சி என்பதால் அவர் அவ்வாறு கூறினார்.

கருணாநிதி கொண்டுவந்த திட்டங்களை மு.க.ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவார். பூகாரில் கூட்டணி ஆட்சி மூலம் மதுவிலக்கை கொண்டு வந்துள்ளோம். மதுவிலக்கை அம்படுத்தியுள்ளதால் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அரசியல் அனுபவம் கொண்டவர். எனவே அவர் இந்த மாநில முதல்வராக வருவார் என எனது மனதில் எழுகிறது. நிச்சயம் அந்த எண்ணம் நிறைவேறும். மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரானால் நிச்சயம் மதுவிலக்கை அமல்படுத்துவார் என நான் நம்புகிறேன். என்று பேசினார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications