வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் இளங்கோவன் மீது நடவடிக்கை.. பெண்கள் அமைப்பு புகார்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறையில் புகார் தரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுதேசி பெண்கள் அமைப்பு என்ற அமைப்பின் மாநிலத் தலைவர் எம். கலைச்செல்வி சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று ஒரு புகார் கொடுத்தார்.
அப்புகாரில், பெண்கள் அரசியலுக்கு வருவதே அரிது. இதில் இலங்கோவன் போன்றவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் இது போன்ற செயல்கள் அரசியல் நாகரிகமற்ற செயல் மட்டுமல்ல பெண்களின் மீதான வன்கொடுமையும் கூட.

ஒரு பெண்ணை அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், பாரத பிரதமரையும் மிகவும் தர குறைவாக பேசியது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆகையால் .இளங்கோவன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications