மிக மோசமான உணவு.. தத்தளிக்கும் நெல்லை நர்சிங் விடுதி மாணவிகள்
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட மருத்துவ கல்லூரியில் தங்கி படிக்கும் நர்சிங் மாணவிகளுக்கு மோசமான உணவு வழங்கப்படுவதால் அவர்கள் சாப்பாட்டை புறக்கணித்து என்ன செய்வது என தெரியாமல் தத்தளித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்திலேயே அனைத்து வசதிகளும் நிறைந்தது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தான். இங்கு எக்ஸ்ரே, ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என அனைத்து வசதிகளும் இருக்கிறது.
இதனால் பல மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு விடுதியில் தங்கி எம்பிபிஎஸ், நர்சிங், ஆர்த்தோ உள்ளிட்ட பிரிவுகளில் படித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரி வளாகத்திலேயே உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.
இந்த விடுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். ஏற்கனவே குடிநீர் பிரச்சனைக்காக மாணவிகள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மிக மோசமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஒருவேளை உணவு மட்டுமே அவர்கள் சாப்பிடுகின்றனர் என்று கூறப்படுகிறது.
தற்போது செமஸ்டர் தேர்வு நேரம் என்பதால் போராட முடியாத நிலையில் என்ன செய்வது என தெரியாமல் மாணவிகள் ஒருவேளை உணவுடன் படித்து வருவது பரிதாபமாக இருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications