சென்னையில் 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் 4 நாட்கள் யோகா பயிற்சி முகாம்.. யாரெல்லாம் போறீங்க?
யோகா தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஜூன் 21 முதல் 24 வரை யோகா பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
Recommended Video

சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 8 சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளுக்கு யோகா பயிற்றுவிக்கும் யோகா பயிற்சி முகாம் ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை நடைபெற உள்ளது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த யோகா ஆசிரியர் ஏ.என்.தனசேகர் 40 ஆண்டுகள் யோகா பயிற்சியில் அனுபவம் கொண்டவர். இவர் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், காலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும் பயணிகளுக்கு யோகா கற்பிக்க உள்ளார். இந்த யோகா பயிற்சியில் 8 வயது முதல் 80 வயது வரையிலானவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறலாம்.

இதில் காலை நேர யோகா பயிற்சி முகாம், ஆலந்தூர், சைதாப்பேட்டை, வடபழனி, திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில் யோகா பயிற்சி முகாம் எழும்பூர், ஏஜி - டிஎம்எஸ், அண்ணா நகர் டவர், ஷெனாய் நகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications