திமுகவினர் செய்த தவறுகளுக்கு ஆதாரம் இருக்கு… தேர்தல் முடியட்டும்.. முதல்வர் பழனிசாமி ஆவேசம்
திருவாரூர்: திமுகவினர் செய்த தவறுகள் அனைத்தும் ஆதாரத்துடன் உள்ளது தேர்தல் முடிந்தவுடன் வெளிப்படுத்துவோம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று உறுதியளித்தார்.

நான் சாதாரணமானவன் என்பதால் நான் செல்லும் இடங்களில் கூட்டம் இல்லாமல் ஒருநபர் இருந்தால் கூட அவரிடம் நான் பேசுவேன் என்று விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
மேலும், 100 நாள் வேலை திட்டம் 200 நாளாக உயர்த்தப்படும் என்றும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனி பிரிவு அமைக்கப்படும் எனவும் கூறினார்.
அதே போல், திருவாரூர் மடப்புரம் பாலம், சீனிவாசபுரம் பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.
முன்னதாக, மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்றும் திறமையான பிரதமர் இருந்தால் நாடு பாதுகாப்பாக இருக்கும், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications