வாவ்.. திருப்பூரில் சாலையில் தோகையை விரித்தாடிய மயில்.. கண்களுக்கு விருந்தான காட்சி- வைரல் வீடியோ!
திருப்பூர்: திருப்பூர் சாலையோரத்தில் தோகை விரித்து ஆடிய மயிலை சாலையில் சென்ற மக்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் வனப்பகுதியில் ஏராளமான மயில்கள் வாழ்ந்து வருகின்றனர் இவை கடந்த சில தினங்களாக வனப்பகுதியை விட்டு நகர் பகுதிக்கு வழிதவறி வந்து கொண்டுள்ளன.

இந்நிலையில் திருப்பூர் மங்கலம் சாலை பழக்குடோன் பகுதி அருகே சாலையோரத்தில் ஏராளமான மயில்கள் இறை தேடி அமர்ந்திருந்தன அப்போது ஒரு ஆண் மயில் தனது தோகையை விரித்து நடனம் ஆட துவங்கியது.
இதனைக் கண்ட சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு தோகை விரித்து ஆடிய மயில் நடனத்தை ரசிக்க துவங்கினர்.
உணவுப்பொருட்கள் கிடைக்காத காரணத்தினாலேயே மயில்கள் வனப்பகுதியை விட்டு நகர் பகுதிகளுக்கு வருவதாகவும் வனத்துறையினர் இதனை கருத்தில் கொண்டு போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே வனவிலங்குகள் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications