திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து.. ஒருவர் பலி.. 16 பேர் படுகாயம்
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் கொடைக்கானல் சுற்றுலா சென்றுவிட்டு வந்தவர்கள் விபத்தில் சிக்கி உள்ளனர்.
திருச்சி: திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் கொடைக்கானல் சுற்றுலா சென்றுவிட்டு வந்தவர்கள் விபத்தில் சிக்கி உள்ளனர். இதில் ஒருவர் பலியாகி உள்ளார்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. கொடைக்கானலில் இருந்து சென்னை நோக்கி செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று அதிகாலை சென்னை நோக்கி அந்த குடும்பம் வந்துள்ளது. சென்னை நோக்கி டெம்போ டிராவலரில் அவர்கள் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை இவர்களின் டிராவலர் திருச்சி அருகே வரும் போது விபத்திற்கு உள்ளாகி உள்ளது. அந்த டிராவலர் மிகவும் அதிக வேகத்தில் சென்று இருக்கிறது. அப்போது நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது வேகமாக டிராவலர் மோதியுள்ளது.
இதில் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 16 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications