முதல்வர் சொன்ன அதே வார்த்தை.. திருச்சி கலெக்டரும் சொல்வது ஏன்? கொரோனாவை தடுக்க இதுவே சிறந்த வழியா?
திருச்சி: கடலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது காய்ச்சல் முகாம்கள் காரணமாக கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினார். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியரும் கொரோனாவை கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம் கைகொடுப்பதாக தெரிவித்தார்.
திருச்சி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்றாளா்களின் விகிதம் கடந்த ஏப்ரலில் 51 பேருக்கு தொற்று ஏற்பட்டு 1.90 ஆக இருந்தது. இதையடுத்து, மே மாதத்தில் 37 பேருக்கு மட்டும் தொற்று இருந்ததால் 0.39 ஆக இருந்தது. தொடா்ந்து, ஜூன் மாதத்தில் 14,742 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 582 பேருக்கு தொற்று உறுதியாகி தொற்று விகிதமானது 3.95 ஆக உயா்ந்தது. அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் 41,012 பேரில் 3474 பேருக்கு தொற்று உறுதியாகி 8.47 ஆக தொற்று விகிதம் அதிகரித்தது.
இதனால், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து தொற்றாளா்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. இதன்மூலம், ஆக.27 வரை 38 ஆயிரம் பேருக்கு மேலாக நடத்திய பரிசோதனையில், 2600 பேருக்கு மேல் கொரோனா உறுதியாகி, கொரோனா தொற்று விகிதம் 5.8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
{photo-feature}
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications