சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் சொந்த ஊரில் வெடித்த போராட்டம்.. பாக். தேசிய கொடி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சொந்த ஊரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் சவாலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற வீரரும் பலியானார்.

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளேயான, சுப்பிரமணியன் கொல்லப்பட்ட காரணத்தால் அவரது கிராமத்தினர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த நிலையில் சுப்பிரமணியனின், நண்பர்கள் மற்றும் சவலாப்பேரி கிராம மக்கள் இணைந்து பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை தீயிட்டு எரித்தனர்.
மேலும், தீவிரவாத தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அகமது தார் உருவ பொம்மை மற்றும் உருவப்படத்தையும் தீயிலிட்டு எரித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications