வெயிலைவிட கொடுமையானது மோடி ஆட்சி.. திருத்தணி வெயிலில் உதயநிதி பிரச்சாரம்
அரக்கோணம்: திருத்தணியில் ஜெகத்ரட்சகனை ஆதரித்து பிரச்சாரம் செய்த உதயநிதி, வெயிலைவிட கொடுமையானது மோடி ஆட்சி என பேசினார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளராக ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் நேற்று திருத்தணியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், "நான் பிரச்சாரத்துக்கு சென்ற பகுதிகளில் எல்லாம், பிரதமர் மோடியை மக்கள் திட்டி வருகிறார்கள். வெயிலைவிட கொடுமையானது மோடி ஆட்சி.
மோடி பிரதமரான பின்னர் வெளிநாடுகளில் ஐந்து வருடங்களாக சுற்றி திரிந்தார். நாட்டின் மக்களவைக்கு மொத்தமே 19 நாட்கள் தான் பிரதமர் மோடி வந்துள்ளார்.கஜா புயல், ஒகி புயல் வந்தபோது பிரதமர் மோடி தமிழகத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை. அவர் நாடு நாடாக சுற்றிய செலவு மட்டும் ரூ.5000 கோடி.
இந்த தேர்தலில் வில்லன் என்றால் அது மோடி தான். தமிழக முதல்வர்கள் தான் இவரது அடியாட்கள் .இவர்களை விரட்ட ஏப்ரல் 18ம் தேதி மறக்காமல் உதயசூரியன் சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி











Click it and Unblock the Notifications