வாணியம்பாடி அருகே இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை.. முன்விரோதமா என விசாரணை
வேலூர்: வாணியம்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தகர குப்பம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முத்து. இவரது மகன் சக்திவேல்(21). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் இவர் காணவில்லை.

இவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இன்று தகர குப்பம் மலைப்பகுதியில் ஒரு சடலம் இருப்பதாக தெரிய வந்த நிலையில் உறவினர் மற்றும் பெற்றோர் சென்று பார்த்தனர்.
அப்போது சக்திவேல் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக இருந்ததை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இவரது நண்பர்களான பிரபு, ஜெய், பெருமாள் ஆகியோருடன் சென்றதாக கூறப்படுகின்றன. இந்த நிலையில் வேட்டையாடுவதில் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டு இருக்கலாமோ? அல்லது முன்விரோதம் காரணமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என பல்வேறு கோணங்களில் திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications