ரேனிகுண்டா விமான நிலையத்தில் வெடிபொருளுடன் 4 பேர் கைது: வீடியோ
Subscribe to Oneindia Tamil
ரேனிகுண்டா: திருப்பதி ரேனிகுண்டா விமான நிலையத்தில் இருந்து நேற்று ஹைதராபாத் வழியாக டெல்லி செல்ல ஏர் இந்தியா விமானம் தயாராக இருந்தது.
அப்போது 4 பயணிகளின் உடைமைகளை போலீசார் பரிசோதனை செய்தபோது எளிதில் தீப்பிடிக்கக்கூடிய திரவம் உள்ள பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications