அதிமுக பெண் கவுன்சிலரை கத்தியால் குத்தி 42 சவரன் நகை கொள்ளை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் பகுதியில் வசிப்பவர் சுமதி. விழுப்புரம் நகராட்சி அதிமுக கவுன்சிலர். வீட்டில் இவர் தனியாக இருந்தபோது நுழைந்த கொள்ளையர்கள், கத்தியால் குத்திவிட்டு, வீட்டிலிருந்த 42 பவுன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.












Click it and Unblock the Notifications