சாயக்கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலந்து.. முறைகேடாக செயல்பட்ட சாயப்பட்டறைக்கு சீல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் அருகே பள்ளவரன்பாளையம் கிராமத்தில் முறைகேடாக செயல்பட்டு வந்த சாயப்பட்டறையை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். அதிகாரிகள் ஆய்வில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை முறையான அனுமதியின்றி செயல்பட்டதும், சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலந்ததும் தெரியவந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications