காற்று ஒலிப்பான்கள்... கண்ணைப் பறிக்கும் விளக்குகள்... பஸ்களில் பறிமுதல் செய்த அதிகாரிகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு பகுதியில் இயங்கும் பேருந்துகள் பலவற்றில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப் படுவதாக அம்மாவட்ட ஆட்சியாளருக்கு புகார் வந்தது. இந்த காற்று ஒலிப்பான்களால் மக்களுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் உத்தரவின் அடிப்படையில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் மற்றும் அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் போன்றவற்றை பேருந்துகளில் இருந்து அவர்கள் நீக்கினர். மீண்டும் அவைகளைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications