சிவகங்கையில் ஆறு குட்டிகளை ஈன்ற வெள்ளாடு- பொதுமக்கள் ஆச்சரியம்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரு வெள்ளாடு ஆறு குட்டிகளை ஈன்றுள்ளது. சத்தியமூர்த்தி என்பவர் வளர்த்து வரும் வெள்ளாடுதான் ஆறு குட்டிகளை ஈன்றது. ஒரே பிரசவத்தில் ஆறு குட்டிகளை ஈன்ற வெள்ளாட்டை அப்பகுதியினர் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications