திருச்சியில் காவலர் பயிற்சி நிறைவு விழா.. அணிவகுப்பை ஆர்வமுடன் ரசித்த மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
இளைஞர் காவலர் படையினருக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 480 ஊர்க்காவல் படையினர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் திருச்சியில் பயிற்சி பெற்று வந்தனர். நேற்றுடன் அவர்களுக்கான பயிற்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து, நிறைவு விழா திருச்சியில் நடைபெற்றது. அப்போது இளைஞர் காவலர் படையினர் நடத்திக் காட்டிய அணிவகுப்பை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications