மளிகை பொருட்களின் விலை உயர்வுக்கு பதுக்கல் தான் காரணம்: விக்ரமராஜா - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: பெரிய வணிக நிறுவனங்களில் மளிகை பொருட்கள் பதுக்கப்படுவதால் தான் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது என வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மளிகை சில்லரை வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பசிய வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா கூயியதாவது: பெரிய வணிக நிறுவனங்கள் மளிகை பொருட்களை பதுக்கி வைப்பதால் தான் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. இதற்கு வணிகர்கள் காரணமல்ல என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications