திருப்பதி பிரம்மோற்சவம்: சர்வ பூபால வாகனத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி
Subscribe to Oneindia Tamil
திருமலையில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான வியாழக்கிழமை காலையில் கல்ப விருட்ச வாகனத்தில் நாரை வாய் பிளந்த கிருஷ்ணர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேர்ந்து மாடவீதியில் வலம் வந்து சேவை சாதித்தார். பின்னர், இரவு 9 மணி முதல் 11 மணி வரை பலவித வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சர்வ பூபால வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தார். பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு மலையப்பசுவாமியை தரிசித்தனர்.












Click it and Unblock the Notifications