மேல்மருவத்தூர் பக்தர்கள் பயணித்த பேருந்து நள்ளிரவில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 30 பேர் படுகாயம்
விழுப்புரம்: மேல்மருவத்தூர் பக்தர்கள் பயணித்த பேருந்து, நள்ளிரவில் திருக்கோவிலூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அந்தவகையில் விழுப்புரம் கல்வராயன் மலை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஒரு பேருந்தில், மேல்மருவத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 1 மணியளவில், திருக்கோவிலூர் அருகே அருதங்குடிபுதூரில் மேல்மருவத்தூர் பக்தர்கள் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவு 1 மணியளவில், கல்வராயன் மலைவாழ் மக்கள் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதை அறிந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கும், மற்றவர்களை அவரவர் இல்லங்களுக்கும் தமது ஏற்பாட்டில் வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications