"தாலி வாசம்".. கல்வராயன் மலையடிவாரத்திலே இளம்பெண்.. பக்கத்திலே அந்த சாமியார்.. எகிறி ஒரே ஓட்டம்
புதுமண தம்பதிகள் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
கள்ளக்குறிச்சி: புதுத்தாலியுடன்.. மாலையும் கழுத்துமாக, சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்த காதலர்களால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.. என்ன காரணம்?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள பால்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமகிருஷ்ணன்... இவர் ஒரு பிஎஸ்சி பட்டதாரி... இவர் ஜெயஸ்ரீ என்ற பெண்ணை காதலிக்கிறார்.
குதிரைசந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ... கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார்... இவர்கள் 2 பேருமே இதே காலேஜில்தான் படிக்கிறார்கள்..

மலையடிவாரம்
படிக்கும்போதே காதல் மலர்ந்துள்ளது.. 2 வருடமாக உருகி உருகி காதலித்தும் வந்துள்ளனர்.. இந்த நிலையில், இந்த காதல் விவகாரம் ஜெயஸ்ரீயின் வீட்டுக்கு தெரிந்தது.. ஜெயஸ்ரீயின் அப்பா வெங்கடேசன் இதை கேட்டு கொந்தளித்தார்.. உறவினர்களும் ஜெயஸ்ரீ மீது ஆத்திரம் கொண்டனர்.. காதலனை மறந்துவிடும்படி சொல்லியும் ஜெயஸ்ரீ அவர்களின் பேச்சை கேட்கவில்லை.. இதனால், கடுப்பான உறவினர்கள், ஜெயஸ்ரீயை கல்வராயன் மலைக்கு அழைத்துச்சென்றனர்.. அங்கே ஒரு மந்திரவாதி இருக்கிறாராம்..

மாந்திரீகம்
அவரிடம் அழைத்து சென்றால், ஒரு மருந்து தருவாராம்.. அதை சாப்பிட்டால், காதலனை மறந்துவிட நேரிடும் என்று யாரோ சொல்லி உள்ளனர். அந்த பேச்சைக் கேட்டுக் கொண்டு, ஜெயஸ்ரீயை, கல்வராயன் மலைக்கு அழைத்து சென்றதாகவும், மாந்திரீகம் செய்து மருந்து கொடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதை ஏற்காத ஜெயஸ்ரீ பெற்றோரிடம் ஸ்ரீராமகிருஷ்ணனை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்துள்ளார்.

தாலி வாசம்
அவரிடம் அழைத்து சென்றால், ஒரு மருந்து தருவாராம்.. அதை சாப்பிட்டால், காதலனை மறந்துவிட நேரிடும் என்று யாரோ சொல்லி உள்ளனர். அந்த பேச்சைக் கேட்டுக் கொண்டு, ஜெயஸ்ரீயை, கல்வராயன் மலைக்கு அழைத்து சென்றதாகவும், மாந்திரீகம் செய்து மருந்து கொடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதை ஏற்காத ஜெயஸ்ரீ பெற்றோரிடம் ஸ்ரீராமகிருஷ்ணனை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்துள்ளார்.

தாலி வாசம்
இதனால் ஆத்திரமடைந்த அப்பாவும், உறவினர்களும், ஜெயஸ்ரீயின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக பேசி உள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த ஜெயஸ்ரீ, உடனடியாக தன்னுடைய காதலனுக்கு போன் செய்து, விஷயத்தை சொல்லவும், அவரும் விரைந்து வந்தார். காதலர்கள் இருவரும் ஒன்றாக பேசி முடிவு செய்து, தேங்காய்நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்து, இன்று காலை மாலை மாற்றிக்கொண்டனர்.. ஜெயஸ்ரீ-க்கு காதலன் தாலி கட்டினார்..
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications