விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டார்.
1/8
தளபதி 65, விஜய், thalapathy 65, vijay - Oneindia Tamil
/photos/thalapathy-65-poojai-vijay-s-new-look-photos-oi60553.html
தளபதி 65 படத்தின் பூஜை, சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
2/8
தளபதி 65, விஜய், thalapathy 65, vijay - Oneindia Tamil
/photos/thalapathy-65-poojai-vijay-s-new-look-photos-oi60553.html#photos-1
நெல்சன் திலீப்குமார் இயக்கும் தளபதி 65 படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.
3/8
தளபதி 65, விஜய், thalapathy 65, vijay - Oneindia Tamil
/photos/thalapathy-65-poojai-vijay-s-new-look-photos-oi60553.html#photos-2
தளபதி 65 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படம் தயாராக உள்ளது.
4/8
தளபதி 65, விஜய், thalapathy 65, vijay - Oneindia Tamil
/photos/thalapathy-65-poojai-vijay-s-new-look-photos-oi60553.html#photos-3
இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஐதராபாத், ரஷ்யா உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் தான் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
5/8
தளபதி 65, விஜய், thalapathy 65, vijay - Oneindia Tamil
/photos/thalapathy-65-poojai-vijay-s-new-look-photos-oi60553.html#photos-4
முதல்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை– பூந்தமல்லியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக தேர்தலுக்கு பிறகு இங்கு படப்பிடிப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
6/8
தளபதி 65, விஜய், thalapathy 65, vijay - Oneindia Tamil
/photos/thalapathy-65-poojai-vijay-s-new-look-photos-oi60553.html#photos-5
இன்று நடைபெற்ற தளபதி 65 பூஜையில் விஜய், டைரக்டர் நெல்சன், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் நாயகி பூஜா ஹெக்டே பங்கேற்கவில்லை.
7/8
தளபதி 65, விஜய், thalapathy 65, vijay - Oneindia Tamil
/photos/thalapathy-65-poojai-vijay-s-new-look-photos-oi60553.html#photos-6
இன்று பூஜை போடப்பட்டாலும் தமிழக தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவடைந்த பிறகோ அல்லது முடிவுகள் வெளியான பிறகோ தான் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர்.
8/8
தளபதி 65, விஜய், thalapathy 65, vijay - Oneindia Tamil
/photos/thalapathy-65-poojai-vijay-s-new-look-photos-oi60553.html#photos-7
புதிய ஹேர்ஸ்டைல், தாடியுடன் செம ஹேண்ட்சமாக கலந்து கொண்ட விஜய்யின் ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.