சிகரெட் ரூம்ல நிறைய சீக்ரெட் இருக்கு.. கருமம்.. பிக்பாஸ் குறித்து கஞ்சா கருப்பு பகீர்!
சென்னை: பிக்பாஸ்ல சிகரெட் பிடிக்கும் அறையில் என்னென்னவோ நடக்கிறது என கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முதலாம் பாகத்திலிருந்தே ஸ்கிரிப்டட் என அனைவரும் பேசி வந்தனர். டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்காக ஸ்கிரிப்ட் ரெடி செய்து நிகழ்ச்சியை வைரலாக்க சண்டை, சச்சரவுகளை ஏற்றி விடுகிறார்கள் என பேசப்பட்டது.
இந்த நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் கஞ்சா கருப்பு போட்டியாளராக பங்கேற்றார். இவர் மிகவும் கோபக்காரர் என பெயர் பெற்றார். ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட சிலிண்டரை கொண்டு பரணியை அடிக்க சென்றுவிட்டார்.

இரண்டாவது வாரம்
இதையடுத்து இரண்டாவது வாரமே இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கஞ்சா கருப்பு எந்த ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்காமலேயே இருந்து சில படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அண்மையில் ஒரு டிவி சேனலில் கஞ்சா கருப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் பிக்பாஸ் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

கஞ்சா கருப்பு
இதற்கு கஞ்சா கருப்பு பதில் கூறுகையில் பிக்பாஸுக்கு அப்பறம் வாழ்க்கையே மாறிவிடும் என்றார்கள். ஆனால் எனக்கு ஒரு கருமமும் மாறவில்லை. ரொம்ப அக்கபோராகத்தான் இருக்கிறது. பிக்பாஸ் பிக்பாஸ்னு சொல்றத எல்லாம் நம்பாதீங்கய்யா, அவங்க ஒரு கோமாளிங்க. பிக்பாஸே ஒரு போலியானது.

அரை குறை டிரஸ்
அரையும் குறையுமா டிரஸ் போட்டுகிட்டு நம் வீட்டில ஒரு பெண் பிள்ளை இருந்தா எப்படி நம்ம கஷ்டப்படுவோம். அது போல் பிக்பாஸ் வீட்டுக்குள்ள பெண் பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்கள். புகைப்பிடிக்கும் அறையில் ஒரு ஆணும் சிகரெட் பிடிக்கிறார், ஒரு பெண்ணும் சிகரெட் பிடிக்கார். இடையில் அங்கு வேறு என்னவெல்லாமோ நடக்கிறது.

சிகரெட்டை தாண்டி என்னென்னவோ நடக்குது
பிக்பாஸ் பிக்பாஸுன்ற பேரை கேட்டாலே எரியுது. என் கையில் கத்தி மட்டும் இருந்திருந்தால் அங்கேயே குத்தி செத்திருப்பேன். சிகரெட்டை தாண்டி அங்கு என்னென்னவோ நடக்குது. எரியுற நெருப்பில ஏன் எண்ணெய்யை ஊற்றுகிறீர்கள் என பேட்டியை பாதியிலேயே முடித்து கொண்டார் கஞ்சா கருப்பு.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications