பிக் பாஸ் 2 : காரசார சண்டை ஒருபுறம்... சைடு கேப்பில் மஹத் செய்த முகம் சுளிக்க வைக்கும் செயல்!
மஹத் - யாஷிகாவின் நடவடிக்கைகள் சகபோட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
Recommended Video

சென்னை : பாத்திரம் கழுவுவது தொடர்பாக சக போட்டியாளர்கள் காரசாரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்க, மஹத் ஒருபுறம் யாஷிகாவைக் கட்டிப் பிடித்து ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தது பார்வையாளர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக தண்ணில கண்டம் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் சரிவர தூக்கம் இல்லாமல் போட்டியாளர்கள் அனைவரும் சோர்வாக காணப்படுகின்றனர்.

இதற்கிடையில், பாத்திரம் கழுவுவது தொடர்பாக மும்தாஜுக்கும், டேனிக்கும் இடையில் வாக்குவாதம் உண்டானது. இது தொடர்பாக அவர்கள் இருவரும் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தனர். அதனை சக போட்டியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, இந்த சண்டையை பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல், யாஷிகாவைக் கட்டிப் பிடித்து ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார் மஹத். இதைப் பார்த்து நித்யா உள்ளிட்டோர் தலையில் அடித்துக் கொண்டனர்.
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் கடமையை கண்ணாகச் செய்து கொண்டிருந்தார் மஹத். இந்தக் காட்சிகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது பார்வையாளர்களை எரிச்சல் படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications