படகுல படுத்துகிட்டு ஹாயா வானொலியில் பாட்டு....!
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலின் ஒவ்வொரு எபிசோடும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை பார்ப்பது போலவே இருக்கு.
தேவராஜ், நாகப்பன் இருவருக்குமான பகை, இரு குடும்பங்களை மட்டுமில்லாம,இரு குடும்பத்துக்கு ஆதரவாக இருப்பவர்களையும் பாதிக்குது.
கோயில் திருவிழா நடத்த இருவரும் முன் வந்ததில் ஆரம்பிச்சு இன்று வரை என்ன நடக்குமோ, ஏது நடக்குமோன்னு ரெண்டு குடும்பமும் பயந்துகிட்டு இருக்காங்க.

நடு கடல் போட்டில்
நாகப்பனிடம் இருந்து தேவராஜை காப்பாத்த போலீஸ் அவரை நடு கடலுக்கு மீன் பிடி படகில் பாதுகாத்து வைக்கறாங்க. அவரை கடலில் ரெண்டு மீன் பிடி கப்பல் சுத்திக்கிட்டே இருக்கு.

பொண்ணுங்களும்
தேவராஜ் ஹாயா போட்டில் படுத்துகிட்டு வானொலியில் பாட்டு கேட்டுகிட்டு படுத்து இருக்கார். நாகப்பன் வீட்டில் இரவு நேரம் ஆகியும், இன்னும் எதுவும் நடக்கலேன்னு அவரோட ரெண்டு பொண்ணுங்களும் பயந்துகிட்டு இருக்காங்க.

குண்டு மீனில்
நம்ம பயலுவ மீன் கொண்டாந்தாங்களே சமைக்கலியான்னு கேட்கறார் நாகப்பன். இல்லீங்க...நான் பதட்டத்துல இருந்ததுல மீன் அப்படியே இருக்கு.சமைக்க மறந்துட்டேன்னு சொல்றாங்க மனைவி

பொறி தட்டுது
நாகப்பனின் பொண்ணுக்கு திடீர்னு பொறி தட்டுது... மீன் கொண்டு வந்தவன் புதுசா இருந்தானே..மீனை போயி பார்க்கலாம்னு பார்த்தா...அதுல வெடி குண்டு.

தெரியாமல்
யாருக்கும் தெரியாமல் அதைப் பையில் வச்சு கொண்டு போயி கடலில் போட்டுடலாம்னு போறா நாகப்பனின் பெரிய பொண்ணு.இங்கே என்ன நிலவரம்....அங்கே என்ன நிலவரம்னு போலீஸ் பேசிகிட்டு இருக்காங்க...
இப்படி கிளைமேக்ஸ் காட்சிகள் போலவே அமைச்சு..இன்னும் கிளைமேக்ஸ் காமிக்காம இருக்காங்க கிழக்கு வாசல் சீரியலில்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications