ராப்பகலா உழைச்ச சந்திரகுமாரி...இப்படி ஆகிப் போச்சே.. கவலையில் ராதிமா ரசிகர்கள்!
Recommended Video

சென்னை: சன் டிவியில் இப்போது ஒளிபரப்பாகிவரும் சந்திரகுமாரி சீரியல் பிளான் பண்ணும்போது, ராதிகா கடுமையா உழைச்சாராம். காரணம் பிரமாண்ட சீரியல் எடுக்கணும்ன்ற எண்ணத்துலதான்னு சொல்றாங்க.
ஆனா, உழைப்பு , பணம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல போச்சு.. யோசிக்காம செய்ததுன்னு சொல்றாங்க. இதனாலேயே அவங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டமாச்சுன்றதும் சொல் கேள்வி.
முதலில் கதை கேட்டதே வெள்ளித்திரையின் பெரிய பெரிய இயக்குநர்கள் கிட்டத்தான்னும், பல நாட்கள் இப்படி பல இயக்குநர்கள்கிட்ட கதை டிஸ்கஷன்னு காலம் கடந்தும் அவங்களுக்கும், இவங்களுக்கும் ஒத்து வரலையாம்.

சந்திரகுமாரி
ஒரு வழியா சந்திர குமாரி சீரியலை முடிவு செய்து எடுக்கவும் ஆரம்பிச்சாச்சு.. ஆனா, அவங்களால பிரமாண்டத்தை காட்சியில் கொண்டு வர முடியாதபடி, செலவு எகிறியதில், சாதாரண எளிமையான கதையாக மாற்றியதில்தான் சந்திரகுமாரி சறுக்கியதுன்னு சொல்றாங்க.

ராதிகா
இயக்குநர் ராஜமவுலி முதலில் ராஜமாதாவாக நடிக்க ராதிகாவையும் கட்டப்பாவாக நடிக்க சரத்குமாரையும் கேட்டாராம். ஆனால், அவர் கதை சொல்ல வரும்போதெல்லாம் எங்காவது வெளியில போயிருவாங்களாம் ரெண்டு பேருமே.

கடைசியில் ரம்யா
அடுத்து ஸ்ரீதேவியை அணுகி இருக்காங்க...அவங்க சம்பளம் ரொம்ம்ப கேட்க அதிர்ந்த ராஜமவுலி அடுத்து ரம்யா கிருஷ்ணனை கேட்டு இருக்காங்க.. அப்புறமென்ன ரம்யா கிருஷ்ணன் ராஜமாதா, சத்யராஜ் கட்டப்பா.. படமும் சக்கைப் போடு

ட்ரீம்
ராஜமாதா மாதிரி ஒரு ரோலில் நடிக்க வேண்டும் என்பதே இப்போது ராதிகாவின் கனவு. அதனாலதான் சந்திரகுமாரின்னு எடுத்த சீரியல் சொதப்பிருச்சு... ஆனால், கனவை நிறைவேற்றாமல் விடுவதில்லை என்பதில் மிகத் தெளிவாக இருக்காராம் ராதிகா.

10 இயக்குநர்கள்
சந்திரகுமாரி சீரியலில் முதலில் சுரேஷ் கிருஷ்ணாவில் ஆரம்பித்து 10 இயக்குநர்களை இதுவரை மாற்றி உள்ளாராம் ராதிகா. சந்திரகுமாரி பார்ப்பவங்களுக்கு இது தெரியும்.
ராதிகா பல பேருக்கு இன்ஸ்பிரேஷன், ரோல்மாடல்.. அவங்க கனவு நினைவாகற மாதிரி மீண்டும் நல்ல சீரியலில் அவங்க முத்திரை பதிக்க வாழ்த்தலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications