Tamilselvi serial: கன்னிப் பெண்ணை முதலிரவு அறை அலங்காரம் செய்ய சொல்வதா?
சென்னை: மறந்து போன, மறைந்து போன சாஸ்த்திர சம்பிரதாயங்களை டிவி சேனல்களின் சீரியல்கள் முன்னெடுத்து, மீண்டும் கடைப்பிடிக்க வைத்து பாராட்டுதல்கள் பெற்று வருகின்றன.
அதில் சிறு தவறை செய்து விட்டாலும், சுட்டிக் காட்டத்தான் வேண்டி இருக்கிறது. பழி வாங்குதல் பகைமை என்று வரும் போது சாஸ்த்திர சம்பிரதாயங்களை மீறி சில தவறுகளை செய்து விடுகிறார்கள்.
அந்த தவறு முகம் சுளிக்கும்படி இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும்.

தமிழ்ச்செல்வி மாமன் சரவணனை கல்யாணம் செய்துகொள்ள இருக்கும் நேரத்தில் காட்சிகள் எப்படி எப்படியோ மாறி, கிளாஸ்மேட் இலக்கியாவின் அண்ணன் அமுதனை கல்யாணம் செய்துக்க வேண்டி வருது. இலக்கியாவுக்கு ஏற்கனவே தமிழ்ச்செல்வி கோல்ட் மெடல் வாங்கிட்டா என்று பொறாமை.
வீட்டுக்கு வந்த மருமகளை ஆரத்தி எடுத்து வரவேற்பது எப்போதுமே திருமணமான சுமங்கலி பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், சீரியல்களில் கல்யாணம் ஆகாத பெண்களை ஆரத்தி எடுக்க சொல்கிறார்கள். அதில் இலக்கியா இப்படித்தான் ஆரத்தி எடுக்கும் போதே, உன்னை இந்த வீட்டில் வாழ வைக்க ஆரத்தி எடுக்கலைடி. இந்த வீட்டை விட்டு துரத்தத்தான் இந்த ஆரத்தி என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டே ஆரத்தி எடுக்கிறாள்.
முதலிரவு அறையை அலங்கரிக்க, மூத்த மருமகளையும், கல்யாணம் ஆகாத தனது பெண் இலக்கியாவையும் அலங்கரிக்க சொல்லி அனுப்புகிறார் இலக்கியாவின் அம்மா.ஒரு வீட்டில் திருமணமான ஜோடிக்கு முதலிரவு என்றால், வீட்டில் இருக்கும் இளம் பெண்கள்,குழந்தைகளை வேறு வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். அல்லது சீக்கிரம் தூங்க வைத்து விடுவார்கள். இங்கு என்னடா என்றால்...
திருமணமான பெண்கள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்வது, தாலியை புனிதமாக நினைத்து அதில் குங்குமம் வைப்பது என்று எல்லாவற்றையும் மீட்டு கொண்டு வந்து, பெண்களிடம் வழக்கமாக்கியதில் டிவி சேனல்களின் சீரியல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த நிலையில், சம்பிரதாயங்களை மீறும் தவறுகளை தவிர்க்கலாமே!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications