டெல்லியை உலுக்கும் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' புரட்சி!
டெல்லியின் ஜந்தர் மந்தரில் அபிஜீத் திப்கே மற்றும் "காக்ரோச் ஜனதா பார்ட்டி" ஆகியோர் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தைப் பற்றிய விரிவான அலசலை இந்தப் காணொளியில் காணலாம். சமீபத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ முறைகேடுகள் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் ஆதரவுடன் ஆயிரக்கணக்கான 'ஜென்-இசட்' தலைமுறை இளைஞர்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதை அறிய முழு காணொளியையும் பாருங்கள்.
Video Published On: Saturday, Jun 06, 2026, 01:29 [IST]


Click it and Unblock the Notifications