ஆன்ட்ராய்டு போனில் குரோம்...பல லட்சம் கோடி கூகுளுக்கு அபராதம்-வீடியோ
Published : July 19, 2018 11:39 AM (IST)
கூகுள், கூகுள் குரோம்களை சந்தைப்படுத்தும் வகையில், ஆன்ட்ராய்டு போனில் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் கூகுள் நிறுவனத்திற்கு 34 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் முன்னணி தேடுதல் தளமாக உள்ளது கூகுள் நிறுவனம். இந்த நிறுவனம் ஆன்ட்ராய்டு செல்போன்களில் தனது தேடுதல் அப்ளிகேஷனான கூகுள் மற்றும் கூகுள் குரோம்களை சந்தைப்படுத்தியுள்ளது.
Up Next
10:00
Kashmir பத்தி பேசாத Iran அதிபர்...ஏமாந்த Pakistan | Israel Missile-ஐ சோதித்த India | Raisi Sri Lanka
1 day ago
02:31
Israel VS Hezbollah | திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்
2 days ago
03:40
"Russia Missile + அணுமின் நிலையம்" - Israel போட்ட Plan வேற! Hezbollah ஆட்டம் ஆரம்பம்!
3 days ago
08:47
ISRO செய்த சம்பவம் | F-22 Raptor -க்கு China செக்? | | North Korea | Pakistan, Saudi Arabia Deal