கோவை தெற்கில் கடும் பதற்றம்: தேர்தல் ரத்தா? வேட்பாளர் தர்ணா போராட்டம்! செந்தில் பாலாஜி -வேலுமணி
கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக கூறி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலை ரத்து செய்யக் கோரி அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் மற்றும் கோவையின் தற்போதைய களநிலவரம் குறித்த முழு விவரங்கள் இங்கே!
Video Published On: Wednesday, Apr 22, 2026, 03:22 [IST]


Click it and Unblock the Notifications