விசிலே தவெகவின் சின்னம்... அதை பயன்படுத்தாதீர்கள். காவல்துறையினருடன் மோதிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ கரூரில் பதற்றம்!
கரூர் கிருஷ்ணராயபுரம் வாக்குச்சாவடியில் போலீஸ் விசில் ஊதியதால் திமுக முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 'விசில்' கட்சி சின்னம் என்பதால் ஏற்பட்ட இந்த பரபரப்பு மற்றும் நேற்றைய தேர்தல் சுவாரஸ்யங்கள் குறித்த முழு தொகுப்பு!
Video Published On: Friday, Apr 24, 2026, 11:47 [IST]


Click it and Unblock the Notifications