செங்கல்பட்டு டூ தஞ்சாவூர்.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! வானிலை மையம் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில், இன்று செங்கல்பட்டு தொடங்கி தஞ்சாவூர் வரை 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
அதாவது, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனவும்,

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications